chennai 2020 ஜனவரியில் சிஐடியு அகில இந்திய மாநாடு சென்னையில் வரவேற்புக்குழு நமது நிருபர் ஜூலை 5, 2019 இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)16 வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.